Breaking News

எந்தக் கட்சி எந்தக் கட்சிகளுடன் கூட்டணி. எத்தனை தொகுதிகளில் போட்டி முழு விவரம்.........

அட்மின் மீடியா
0
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடைகிறது.







இந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி எந்தக் கட்சிகளுடன் கூட்டணி. யார் தலைமையில் கூட்டணி. எந்தெந்தக் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன எனும் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.


அமமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்


அமமுக  161 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

தேமுதிக 60 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

SDPI கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 3சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

கோகுல மக்கள் கட்சி 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

மருது சேனை சங்கம் 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

விடுதலை தமிழ் புலிகள் கட்சி 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

மக்கள் அரசு கட்சி 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி


திமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்

திமுக 173 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

காங்கிரஸ் 25 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

சி.பி.ஐ 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

சி.பி.எம். 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

விசிக 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

மதிமுக 6சட்டமன்ற தொகுதிகளில் போட்டி 

கொ.ம.தே.க. 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

இ.யூ.மு.லீக். 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

ம.ம.க 2சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

பார்வார்ட் பிளாக் 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

தமிழக வாழ்வு உரிமை 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

மக்கள் விடுதலை கட்சி 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

ஆதித்தமிழர் பேரவை 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

அதிமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக 179 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

பாட்டாளி மக்கள் கட்சி 23 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

பாரதிய ஜனதா கட்சி 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

தமிழ் மாநில காங்கிரசு 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

புரட்சி பாரதம் 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி
 
மூவேந்தர் முன்னணிக் கழகம் 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

பசும்பொன் தேசிய கழகம் 1 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி


மநீம தலைமை: முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்

மநீம 144 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

ஐ.ஜே.க 40 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

சமக 37 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி

தமிழ்நாடு இளைஞர் கட்சி 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி



நாம் தமிழர்: முதல்வர் வேட்பாளர் சீமான்

234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback