வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை இன்று (02/03/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால்
இலவச டோல் ப்ரி எண் 1800 4256 669
இமெயில் மூலம் புகர்ர் அளிக்க: itcontrol.chn.@gov.in
பேக்ஸ் மூலம் புகார் செய்ய 044- 28271915
வாட்ஸப் மூலம் புகார் அளிக்க: 94453-94453
தேர்தல் செலவில் கணக்கில் காட்டப்படாத பணம் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை வருமான வரித்துறை தலைமை இயக்குனரகம் அமைத்துள்ளது.
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) March 2, 2021
இலவச தொலைபேசி எண் : 1800 425 6669
பேக்ஸ்: 044 - 28271915
இ-மெயில்: itcontrol.chn@gov.in
வாட்ஸ் அப்: 9445394453 pic.twitter.com/TI7M0k9Sbb
Tags: தமிழக செய்திகள்