Breaking News

தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!! வீடியோ!!!

அட்மின் மீடியா
0

தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!! வீடியோ!!!

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார் ஷிப்' ராக்கெட் சோதனை ஓட்டமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து  விண்ணில் ஏவப்பட்டது வெற்றிகறமாக பயனத்தை தொடங்கியபின் தரையிறங்கிய சிறிது நேரத்தில் வெடித்து சிதறியது அதன் வீடியோ.......
 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback