Breaking News

அர்ஜெண்டினாவில் சூறாவளி போல் கொசுக்கூட்டம் வீடியோ

அட்மின் மீடியா
0

அர்ஜெண்டினாவில்  சூறாவளி போல் கொசுக்கூட்டம் வீடியோ 



அர்ஜென்டினா சாலையில் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சூறாவளி போன்று  கொசுக்கள் சேர்ந்து கூட்டமாக சூறாவளி போன்று காட்சியளித்தது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது.


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback