அபாயகரமான எரிமலையை கடந்து இளம்பெண் கின்னஸ் சாதனை ! வீடியோ
அட்மின் மீடியா
0
எத்தியோப்பியாவில் பசால்ட்டிக் ஷீல்ட் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை 1187 செல்சியஸ் வெப்பநிலை கொண்டது.இந்த எரிமலை பள்ளத்தின் குறுக்கே கடந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த கரினா ஒலியானி என்ற 38 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.
வீடியோவை காண
https://www.youtube.com/watch?v=Gd1DVs63z10&t=9s
Tags: வைரல் வீடியோ