Breaking News

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கபட்டுள்ள தொகுதிகள் முழு நிலவரம்...

அட்மின் மீடியா
0
2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது அதில்  திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் முழு விவரம்
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

வாணியம்பாடி
சிதம்பரம்
கடையநல்லூர்


2. மதிமுக 

1.மதுராந்தகம்(தனி) 
2.சாத்தூர், 
3.பல்லடம்,
4.மதுரை தெற்கு,
5.வாசுதேவநல்லூர்(தனி)
6.அரியலூர்


  3. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

1.சூலூர்
 2.பெருந்துறை 
3.திருச்செங்கோடு

4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 

1.தளி
2.திருப்பூர் வடக்கு
3.பவானிசாகர்
4.சிவகங்கை
5.வால்பாறை
6.திருத்துறைப்பூண்டி

5. மக்கள் விடுதலை கட்சி 

நிலக்கோட்டை (தனி )

6.ஆதித்தமிழர் பேரவை 

அவிநாசி(தனி) 

7. மனிதநேய மக்கள் கட்சி

1.பாபநாசம்
2. மணப்பாறை

8. தமிழக வாழ்வுரிமை கட்சி

பண்ருட்டி

9.அகில இந்திய பார்வார்டு ப்ளாக்

உசிலம்பட்டி

10.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி

1.பொன்னேரி 
2.திருப்பெரும்புதூர் 
3.சோளிங்கர்
4.ஊத்தங்கரை 
5. உதகமண்டலம்
 6.கோவை தெற்கு 
7.காரைக்குடி 
8.மேலூர் 
9.சிவகாசி 
10.திருவைகுண்டம் 
11.குளச்சல்
12.விளவங்கோடு 
13. கிள்ளியூர்
14. ஈரோடு கிழக்கு 
15.தென்காசி 
16.அறந்தாங்கி
17.விருதாச்சலம்
18.நாங்குநேரி 
19.கள்ளக்குறிச்சி 
20.ஸ்ரீவில்லிபுத்தூர் 
21.திருவாடனை 
22.உடுமலைப்பேட்டை 
23.மயிலாடுதுறை 
24.வேளச்சேரி
25. ஓமலூர்

11. விடுதலை சிறுத்தைகள் கட்சி

1.காட்டுமன்னார்கோயில்
2.செய்யூர்
3.நாகப்பட்டினம்
4.வானூர்
5. அரக்கோணம்
6. திருப்போரூர்

12. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

1.திருப்பரங்குன்றம்
2. கந்தர்வக்கோட்டை (தனி)
3. கோவில்பட்டி
4. திண்டுக்கல்
5. அரூர்(தனி)
6. கீழ்வேளூர் (தனி)

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback