இன்றும் நாளையும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
அட்மின் மீடியா
0
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பைக் கண்டித்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் இன்றும் நாளையும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்