ஆதார் எண் பான் கார்டு இணையதளம் முடங்கியது மக்கள் தவிப்பு
அட்மின் மீடியா
0
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாள் தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு ஒரே நேரத்தில் பலர் சென்றதால் வலைதள பக்கம் முடங்கியது.
ஆதார் பான் இணைப்பிற்க்கான காலக்கெடுவை நீட்டுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆதார் கார்டு பான் கார்டு இணைக்க
Tags: தமிழக செய்திகள்