இன்று மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
அட்மின் மீடியா
0
இன்று மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கபட்டுள்ளது மேலும் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி அகியவற்றிற்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டு கையெழுத்தாந்து இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் 9:30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்