அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு!
அட்மின் மீடியா
0
அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு!
ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி நடத்தி வருகின்றார்.
மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் அக்கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. எனவே தற்போது அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அரிவித்துள்ளது!
முன்னதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடதக்கது
Tags: தமிழக செய்திகள்