அமமுக கூட்டணியில் மேலும் இரு கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
அட்மின் மீடியா
0
அமமுகவுடன் கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம் கூட்டணி
கோகுல மக்கள் கட்சிக்கு தளி தொகுதி ஒதுக்கீடு மருதுசேனை சங்கத்திற்கு திருமங்கலம் தொகுதி ஒதுக்கீடு என தினகரன் அறிவிப்பு
அமமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் மருது சேனை சங்கம், கோகுல மக்கள் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
அமமுக கட்சியில் இதுவரை
அசாத்துதீன் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
1. வாணியம்பாடி 2. கிருஷ்ணாகிரி3. சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள்
கோகுல மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஓதுக்கீடு
தளி தொகுதி
மருதுசேனை சங்கத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
திருமங்கலம் தொகுதி
Tags: தமிழக செய்திகள்