49 P ஓட்டு பற்றி சட்டம் கூறுவது என்ன: முழு விவரம்
அட்மின் மீடியா
0
49P பற்றி சட்டம் கூறுவது என்ன
எந்த ஒரு நபரின் வாக்காவது வேறு ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டுவிட்டால்
49P பிரிவின்கீழ் ஒரிஜினல் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக வாக்களிக்க முடியாது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதை போலவே, வாக்காளர் பெயர்-சின்னம் ஆகியவற்றுடன் கூடிய காகிதம் தரப்படும்.
அதில் அவர் விரும்புவோருக்கு எதிராக பெருக்கல் குறியிட்டு அதை மடித்து எடுத்து presiding ஆஃபீசரிடம் கொடுத்துவிடவேண்டும்
அந்த வாக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டு என்ற வகையில் சேர்த்துக்கொள்ளப்படும்.
இந்த சட்டபிரிவு இருப்பதே நம்மில் பலருக்கும் தெரியாது
இந்த சட்டபிரிவு இருப்பதே நம்மில் பலருக்கும் தெரியாது
எனவே இனிமேல் உங்கள் ஓட்டை யாராவது கள்ளதனமாக போட்டுவிட்டார்கள் என்று புலம்ப வேண்டாம்.
கள்ள ஓட்டு பிரச்சினையும் முடிவுக்கு வரும்
Tags: முக்கிய செய்தி