மீண்டும் விலை குறைந்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.288 குறைந்தது
அட்மின் மீடியா
0
34 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது ஒரு சவரன் தங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ரூ.36 குறைந்து ரூ.4,181-க்கு விற்பனை ஆகிறது
மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்