Breaking News

குர்ஆனின் 26 வசனத்தை நீக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஷியா பிரிவு தலைவர் ரிஜ்வீ மனுதாக்கல்

அட்மின் மீடியா
0

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர் வசீம் ரிஜ்வீ  உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில்


முஸ்லிம்களின் புனிதக் குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும்’’ எனக் கோரி உள்ளார். இவை முஸ்லிம்கள் இடையே தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கு கூடியவிரைவில் விசாரனைக்கு வரும் என தெரிகின்றது

மேலும்  இவர் வழக்கு தொடுத்துள்ளதால் வசீம்ரிஜ்வீக்கு முஸ்லிம்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் நடந்து வருகின்றது பலரும் காவல் நிலையங்களில் ரிஜ்வீ மீது புகார் அளித்துள்ளனர்.


Source:

https://theprint.in/india/minorities-panel-notice-to-ex-waqf-chief-rizvi-over-his-sc-plea-to-remove-26-quran-verses/622287/

.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback