Breaking News

21 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு முழு விவரம்

அட்மின் மீடியா
0
காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது 

. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, 25 இடங்களில் போட்டியிடுகிறது. 


ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 

செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.

பொன்னேரி (தனி) சட்டமன்ற தொகுதியில் 

துரை சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் 

ஏ.எம்.முனிரத்னம் போட்டியிடுகிறார்.

ஊத்தங்கரை (தனி) சட்டமன்ற தொகுதியில் 

ஏ.எஸ்.ஆறுமுகமும் போட்டியிடுகிறார்

கள்ளக்குறிச்சி (தனி)சட்டமன்ற தொகுதியில் 

கே.ஐ.மணிரத்னம் போட்டியிடுகிறார்.

ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 

மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 

திருமகன் ஈவேரா போட்டியிடுகிறார்.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 

எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 

மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

உதகமண்டலம்  சட்டமன்ற தொகுதியில் 

ஆர்.கணேஷ் போட்டியிடுகிறார்.

உடுமலைப் பேட்டை  சட்டமன்ற தொகுதியில் 

தென்னரசு போட்டியிடுகிறார்.

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் 

ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 

மங்குடி போட்டியிடுகிறார்.

மேலூர் சட்டமன்ற தொகுதியில் 

டி.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 

மாதவன் ராவ் போட்டியிடுகிறார்.


சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 

அசோகன் போட்டியிடுகிறார்.

திருவாடனை சட்டமன்ற தொகுதியில் 

கருமாணிக்கம் போட்டியிடுகிறார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 

ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார்.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் 

பழனி நாடார் போட்டியிடுகிறார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 

ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். 

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 

ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார்.

வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு, மயிலாடுதுறைக்கு ஆகிய 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback