UAE: மீண்டும் பரவும் கொரோனா..!! மீண்டும் கட்டுப்பாடை விதித்த அபுதாபி..!!
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஷாப்பிங் மால்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் சினிமா அரங்குகளில் புதிய கட்டுப்பாடுகளை அபுதாபி அரசு விதித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அபுதாபி நகரத்தில் சினிமா அரங்குகள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மூடப்படும் என்ற அறிவிப்பை சினி ராயல் மற்றும் வோக்ஸ் சினிமாஸ் நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளன.
Tags: வெளிநாட்டு செய்திகள்