செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட அமீரக விண்கலம் ஹோப் ப்ரோப்..!!
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த வருடம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஹோப் ப்ரோப் விண்கலம் முதன் முதலாக செவ்வாய் கிரகத்தில் எடுத்த செவ்வாய் கிரகத்திணை புகைபடம் எடுத்து அனுப்பியுள்ளது
இந்த புகைப்படத்தை அமீரகத்தின் தலைவர்கள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
إرسال أول صورة للمريخ بعدسة "مسبار الأمل ".. بشرى خير، وفرحة جديدة.. ولحظة فارقة في تاريخنا، تدشن انضمام الإمارات إلى نخبة دول العالم المتقدمة في استكشاف الفضاء.. إن شاء الله تسهم هذه المهمة في فتح آفاق جديدة في عملية اكتشاف الكوكب الأحمر تعود بالخير على البشرية والعلم والمستقبل. pic.twitter.com/Gr24bgel0q
— محمد بن زايد (@MohamedBinZayed) February 14, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்