Breaking News

நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்வு!!

அட்மின் மீடியா
0

மருத்து மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்காக கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



பட்டியலின பிரிவினருக்கு ஏற்கனவே ரூ.2,750 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 3,750 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5,015 ஆக உயரத்தப்பட்டுள்ளது. 

அதேபோல் நீட் தேர்வுக்கான ஜிஎஸ்டி வரியாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this