கலப்பு திருமண தம்பதிகளின் குழந்தைகளுக்கு ஜாதி சான்று: தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
கலப்பு திருமண தம்பதிகளின் குழந்தைகளுக்கு ஜாதி சான்று: தமிழக அரசு உத்தரவு
இருவேறு ஜாதிகளைச் சோ்ந்த கலப்பு திருமண தம்பதிகளின் வாரிசுகளுக்கு எந்த ஜாதியைக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதில் இரு வேறு ஜாதிகளைச் சோ்ந்தவா்கள் திருமணம் செய்யும் நிலையில் அவா்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரில் தாய் அல்லது தந்தையின் ஜாதியில் ஏதாவது ஒன்றைக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்தால் அதனை அவா்களது வாரிசுக்கு வழங்கிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அரசானை படிக்க: டவுன்லோடு செய்ய
Tags: தமிழக செய்திகள்