ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
8-ம் வகுப்பு தேர்ச்சி
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Technician (Refrigeration) : 10-வது தேர்ச்சி அல்லது இணையாள கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SFA : ஐடிஐ அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
http://www.aavinkanyakumari.com/notification.html
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:-
General Manager,
Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd,
Nagercoil
629 003
கடைசி நாள் :
03.03.2021
மேலும் விபரங்களுக்கு
Tags: வேலைவாய்ப்பு