Breaking News

உத்ரகாண்ட் : பனி சரிவு தப்பித்து ஓடியவர்களை வெள்ளம் அடித்துச் செல்லும் வீடியோ....

அட்மின் மீடியா
0

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பித்து ஓடியவர்களை  வெள்ளம் அடித்துச் செல்லும் வீடியோ 

 


 

அந்த உயரமான இடத்தில் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். ஆனால் இறுதியில் அந்த பெருவெள்ளத்தில் சிக்கி அனைவரும் அப்படியே அடித்துச்செல்லப்படுகிறார்கள்.

 

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback