செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படம்
அட்மின் மீடியா
0
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரனஸ் ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது
இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.
வெற்றிகரமாக பாதுகாப்பாக தரையிறங்கிய பெர்சவரனஸ் ரோவர் தன் முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.
Celebrations around the world marked the historic touchdown of @NASAPersevere at her new home: Mars.
— NASA (@NASA) February 19, 2021
Relive the #CountdownToMars in our @Twitter Moment:https://t.co/q0mjRA8AHu
Tags: வெளிநாட்டு செய்திகள்