Breaking News

விவசாய கடன் தள்ளுபடி: தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடன் தள்ளுபடி- சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

 

கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ₹12,110 கோடி ரூபாய் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது  என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

 

மேலும் வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருகிறது. பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்  எனக் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback