Breaking News

எந்த இயந்திரங்கள் இல்லாமல் கையாலேயே வீட்டை மொத்தமாக தூக்கிய வேறு இடத்திற்க்கு மாற்றிய கிராம மக்கள்!

அட்மின் மீடியா
0

நாகலந்தின் மக்கள் சிலர் வீடு ஒன்றை அப்படியே தூக்கி இடம் மாற்றியுள்ளனர்.

 


நாகலாந்து மாநிலத்தில் உள்ள லாங்க்வின் எனும் மாவட்டத்தின் அமைந்துள்ள யாக்சின் எனும் கிராமத்தில் கிராம மக்கள் சிலர் ஒரு வீட்டை மரக்கட்டைகள் உதவியுடன் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் இணைந்து வேறு இடத்திற்க்கு நகர்த்தியுள்ளனர்.  

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback