சீனா அறிமுகப்படுத்திய பறக்கும் ரயில் எனப் பரவும் வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சீனாவின் பறக்கும்ரயிலை பாருங்க வியந்து போயிடுவீங்க என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
நீங்கள் ஷேர் செய்யும் வீடியோவை சற்று உற்று பார்த்தாலே தெரியும் மேலும் அதில் உள்ள மரங்களை உற்று பாருங்கள் உங்களுக்கு தெரியும் அது உண்மையா பொய்யா என்று
அது முழுக்க முழுக்க கிராபிக்ஸ் ஆகும்
அது வீடியோ கேமிற்க்காக உருவாக்கபட்ட வீடியோ ஆகும்
கீழே உள்ள யூடியூப் லின்ங்கில் சென்று அவர்களது சேனலில் சென்று பாருங்க பல வீடியோக்கள் அது போல் இருக்கும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.youtube.com/watch?v=TSV98UqKhi4&feature=emb_title
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி