8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு செவிலியர் உதவியாளா் பணி.. நம்ம சென்னையில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் கீழ் செயல்படும் புழல் பெண்கள் தனிச்சிறையில், பெண் செவிலி உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
மேலும் எஸ்.சி வகுப்பை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:
35 வயதுக்கு உட்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் முகவரி:
சிறைக் கண்காணிப்பாளா்,
பெண்கள் தனிச்சிறை,
புழல்,
சென்னை - 66
விண்ணப்பிக்க கடைசி நாள்:
08.02.2020
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/02/2021020457.pdf
Tags: வேலைவாய்ப்பு