8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் தமிழக அரசின் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
TNRD Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியின் பெயர் :
Office Assistant
பணியிடம் :
Chennai
கல்வித்தகுதி :
8 ம் வகுப்பு
விண்ணப்பிக்க
கடைசி நாள் :
14.02.2021
முழு விவரம் :
https://tnrd.gov.in/pdf/Download_Notification_and_Instruction.pdf
Tags: வேலைவாய்ப்பு