தங்கம் வாங்க இதுவே சரியான நேரம் 35 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது ஒரு சவரன் தங்கம் :
அட்மின் மீடியா
0
35 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது ஒரு சவரன் தங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.34,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ரூ.45 குறைந்து, ரூ.4,340 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து, ரூ.72.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து, ரூ.72,300 ஆகவும் விற்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்