30 ஆயிரம் ரூபாயில் மின்சார இரு சக்கர வாகனம் உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள்!
அட்மின் மீடியா
0
குறைந்த விலையில் மின்சார வாகனத்தை உருவாக்கி அசத்திய ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள்!
இந்த இரு சக்கரவாகனத்தின் பெயர் PiMo என பெயர் வைக்கபட்டுள்ளது
மேலும் இந்த வாகனத்தின் விலை ரூ.30 ஆயிரம் ஆகும்.
இந்த இருசக்கரவாகனம் 25 கி.மீ வேகம் செல்லும்
இதில் பயணிப்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.
இந்த இருசக்கரவாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கி.மீ வரை பயணம் செய்யலாம்.
இருவர் அமர்ந்து பயணிக்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=TmwcFHqtkBo
Tags: வைரல் வீடியோ