Breaking News

வீடு இல்லாதவர்களுக்கு 2 செண்ட் நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும்- முதல்வர் பழனிசாமி

அட்மின் மீடியா
0

 வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்  என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்



விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி அவர்கள், ரூ.1503 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். 

அதன் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், 

கிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும் என்றும், இனி தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலையை தருவோம் என்று தெரிவித்தார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback