இந்தியாவின் இளம்பெண் பைலட்.. 25 வயதில் விமானம் ஓட்டும் காஷ்மீரிப் பெண் ஆயிஷா..
அட்மின் மீடியா
0
இந்தியாவின் இளைய பெண் விமானியாக காஷ்மீரைச் சேர்ந்த 25 வயதான ஆயிஷா அஜீஸ்
ஆயிஷாவின் தாய், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தந்தை மும்பையைச் சேர்ந்தவர்.
எம்ஐஜி29 ரக ஜெட் விமானம் ஓட்டி வெற்றிகரமாக பயிற்சியை முடித்த ஆயிஷா அடுத்ததாக பம்பாய் பிளையிங் கிளப்பில் விமான ஓட்டும் துறையில் பயிற்ச்சி முடித்து, கடந்த 2017ம் ஆண்டில் வர்த்தகரீதியான விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றார். இந்தியாவிலேயே இளம் வயதுடைய பெண் பைலட்டாக வலம் வருகிறார்..
source:
https://www.ndtv.com/india-news/ayesha-aziz-25-from-kashmir-becomes-indias-youngest-female-pilot-2362267
Tags: இந்திய செய்திகள்