10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு நேரு யுவ கேந்திர சங்கதன் மத்திய அரசு வேலை
அட்மின் மீடியா
0
நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS) அமைப்பில் வேலை வாய்ப்பு
பணி
National Youth Volunteers (NYVs)
கல்வி தகுதி:-
10 வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:-
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 29 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
20.02.2021
மேலும் விவரங்களுக்கு:
https://nyks.nic.in/NewInitiatives/NYVSelection202021/Letters/NYVSelectionGuideline202122.pdf
Tags: வேலைவாய்ப்பு