Breaking News

இந்திய கடற்படையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை!

அட்மின் மீடியா
0

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Tradesman Mate பணிக்கு விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு: 


18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 


கல்வித்தகுதி: 


10 ம் வகுப்பு தேர்ச்சி  



கடைசி தேதி: 


07.03.2021 


மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1E2rZbRWdmbtKtHDajhziYmhkwl6EJHCp/view


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback