சென்னை புழல் சிறையில் காலியாக உள்ள WIREMAN மின் கம்பியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள தொழிற்நுட்ப பணியிடங்களுக்கான மின் கம்பியாளர் பணிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்விதகுதி மற்றும் வயது வரம்பு
விண்ணப்பிக்க தபால் முகவரி
சிறை கண்காணிப்பாளர்
மத்திய சிறை 1 தண்டனை
புழல்
சென்னை 600 066
விண்ணப்பிக்க கடைசி தேதி:
18.01.2021
மேலும் விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/01/2021010674.pdf
Tags: வேலைவாய்ப்பு