புத்தகபையில் சோலார் லைட் ஐஐடி பேராசிரியையின் புதிய சிந்தனை
அட்மின் மீடியா
0
கௌகாத்தியில் இருக்கக்கூடிய ஐஐடி பேராசிரியை சாரு மோங்கா எனபவர் கிராமபுறங்களில் உள்ள மாணவர்கள் படிக்க சோலாரில் இயங்கும் லைட்டை கண்டுபிடித்து உள்ளார்
இதில் என்ன சிறப்பம்சம் என்றால்
இந்த சூரியவிளக்கு பள்ளி மாணவர்களின் புத்தக பையில் உள்ளது
மேலும் நீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது
மாணவர்கள் இந்த பேக்கை பள்ளிக்கு கொண்டும் செல்லும் போது வழியில் கிடைக்கும் சூரிய ஒளியில் சார்ஜ் ஆகிவிடும். மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் கூட இந்த பேக் தரும் வெளிச்சத்தில் மாணவர்கள் படிக்க முடியும்என்பதுதான் இதன் சிறப்பம்சம்
Tags: இந்திய செய்திகள்