துபாய் இளவரசருடன் சைக்கிள் ரேஸில் கலந்து கொண்ட நெருப்பு கோழி!
அட்மின் மீடியா
0
துபாய் இளவரசருடன் சைக்கிள் ரேஸில் கலந்து கொண்ட நெருப்பு கோழி!துபாய் பட்டத்து இளவரசர் சைக்கிள் சாலையில் தனது குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது, திடீரென இரண்டு நெருப்புக் கோழிகள் அவரது சைக்கிள் பாதைக்கு இணையாக ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
https://www.youtube.com/watch?v=G9DdzK66xYY
Tags: வைரல் வீடியோ