Breaking News

பி.காம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உர தொழிற்சாலையில்  கணக்கு உதவியாளர் பணி



பணி: 

Account Assistant


வயதுவரம்பு: 

18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி: 

50 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க

www.nationalfertilizers.com 


கடைசி தேதி: 

22.01.2021


மேலும் விவரங்கள் அறிய

https://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADV-%20ACCOUNTS%20ASSISTANT.pdf 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback