வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களை சிக்னல் ஆப்க்கு ஈஸியா மாற்றுவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் வாட்ஸ்அப் குரூப் இல் உள்ள பயனர்களை அப்படியே சிக்னல் ஆப்பிற்க்கு மாற்றம் செய்வது எப்படி அதாவது நீங்கள் புதியதாக சிக்னல் ஆப்பில் குருப் கிரியேட் செய்து அந்த குருப்பின் லின்ங் எடுத்து ஷேர் செய்து சிக்னல் குருப்பிற்க்கு சேர்த்து கொள்ளலாம்
சரி சிக்னல் குருப்பில் லின்ங்க் எடுப்பது எப்படி?
சிக்னல் ஆப்பிளில் உள்ள மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அதில் New group என்ற ஆப்ஷனை கிளிக் செய்து புதிய குரூப்பை உருவாக்குங்கள்.
அடுத்து நீங்கள் உருவாக்கிய குரூப்பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்து அதில் Group settings' என்பதை கிளிக் செய்து உள் நுழையுங்கள்
அடுத்து அதில் உள்ள Group link என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து அதனை காப்பி செய்து நீங்கள் ஷேர் செய்து மற்றவர்களை இனைத்து கொள்ளலாம்
Tags: தொழில்நுட்பம்