8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக பொது பிரிவினர் 30, பி.சி., / எம்.பி.சி., 32, எஸ்.சி., / எஸ்.டி., 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி:
The Chairman,
Tamil Nadu Slum Clearance Board,
No.5, Kamarajar Salai,
Triplicane,
Chennai - 600005
கடைசிநாள் :
31.1.2021
விபரங்களுக்கு:
http://www.tnscb.org/wp-content/uploads/2021/01/OA-Notification-1.pdf
Tags: வேலைவாய்ப்பு