Breaking News

வாட்ஸ் அப் பிரைவசி சர்ச்சை டெலிகிராமில் இணைந்த 50 கோடி பயனாளர்கள்

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் (Terms of Service), தனியுரிமைக் கொள்கையையும் (privacy policy) புதுப்பித்து வருவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.



அதன் பிறகு தற்போது வாட்ஸ்ப் மீது மக்கள் அதிர்ப்த்தியில் உள்ளனர் .சரி அப்போ வாட்ஸ்அப் க்கு மாற்றாக வேறு என்ன பயன்படுத்தலாம். இதற்கு மாற்றாக பெரும் பான்மையான மக்கள் டெலிகிராம் ஆப்பை பயன்ப்டுத்த துவங்கி விட்டார்கள்


தற்போது டெலிகிராமில் உலகம் முழுவதும் 50 கோடி பயனாளர்கள் புதியதாக இணைந்துள்ளார்கள் கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேருக்கு மேல் டெலிகிராமில் இணைந்துள்ளார்கள் என டெலிகிராம் அறிவித்துள்ளது

Tags: தொழில்நுட்பம்

Share this