Breaking News

சவூதியில் மார்ச் 31 முதல் அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி: சவூதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சவூதியில் மார்ச் 31 முதல் அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி: சவூதி அறிவிப்பு


சவூதி அரேபியா சர்வதேச விமானங்களை எதிர்வரும் மார்ச் 31,2021 முதல் முழுவதுமாக இயங்க தனது எல்லையை திறக்க அனுமதியளிக்கிறது.

சவூதி அரேபியாவில் உள்ள தற்காலிக பயணத் தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் மார்ச் 31 முதல் தொடங்க முடிவு செய்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback