சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு - விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சர்வதேச விமானங்கள் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - விமான போக்குவரத்து அமைச்சகம்
சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அடுத்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தடையானது சர்வதேச சரக்கு விமானப் போக்குவரத்து மற்றும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்தினால் அனுமதிக்கப்பட்ட தனியான விமானங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
— DGCA (@DGCAIndia) January 28, 2021
Tags: இந்திய செய்திகள்