Breaking News

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி!

அட்மின் மீடியா
0

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி!

 

 

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணையை வெளியிட்டுள்ளது. 

ஏற்கெனவே, தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, 50% பார்வையாளர்களுடன் இயங்கி வந்த நிலையில், தற்போது 100% பார்வையாளர்களாக அதிகரித்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

மேலும் முறையான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திரையரங்குகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நடிகர்கள் விஜய் மற்றும் சிம்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது!

 



 

Tags: தமிழக செய்திகள்

Share this