10 ம் வகுப்பு மற்றும் பட்டபடிப்பு படித்தவர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி தேவையுடையோர் விண்ணப்பிக்கலாம்
பணிகள்
Personal Assistant
Junior Assistant
Time Keeper
Driver
கல்வி தகுதி:
10 ம் வகுப்பு படித்தவர்கள்
மற்றும் ஏதேனும் ஒரு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிறகு பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைகத்து கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அஞ்சல் முகவரி:
The General Manager (Mktg./Admn.) T
amil Nadu Cements Corporation Limited,
LLA Buildings,
2nd Floor, No.735,
Anna Salai,
Chennai 600 002.
மேலும் விவரங்களுக்கு:
http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf
Tags: வேலைவாய்ப்பு