Breaking News

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப். 2 ம் தேதி வெளியீடு மத்திய கல்வி அமைச்சர்

அட்மின் மீடியா
0

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

 


நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார். 

 


Tags: கல்வி செய்திகள்

Share this