தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் அனுமதி.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு.
Tags: தமிழக செய்திகள்