Breaking News

Mechanical/Electrical / Electronics & Communication Engineering படித்தவர்களுக்கு வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் பணி

அட்மின் மீடியா
0

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்





பணி : 

Deputy Chief Mechanical Engineer 


கல்வித் தகுதி : 

Mechanical/Electrical / Electronics & Communication Engineering துறையில் தேர்ச்சி பெற்றவர்க


வயது வரம்பு : 

விண்ணப்பதாரர் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க

https://www.vocport.gov.in/


விண்ணப்பிக்க கடைசி தேதி:

21.12.2020 


மேலும் விவரங்களுக்கு:

https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Dy.CME.PDF

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback