FACT CHECK அதானி நிறுவனத்திற்க்கு ரயில்கள் விற்க்கபட்டதாக வலம் வரும் பொய் செய்தி? உண்மை என்ன?
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இந்திய இரயில்வேவிற்கு சொந்தமான இரயில்கள் அதானிக்கு விற்கப்பட்டு உள்ளதாக ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
இரயிலை அதானிக்கு விற்கவில்லை, அந்நிறுவனத்தின் விளம்பரங்கள் மட்டுமே அந்த ரயிலில் இடம்பெற்று உள்ளன. மேலும் அந்த ரயில் குஜராத் மாநிலத்தின் வதோதராவில் இயங்கும் ஓர் ரயில் ஆகும்
மேலும் இந்த செய்தி சமூக வலைதளங்கலில் அதிகம் பரவியதை அடுத்து மத்திய அரசின் PIB உடைய அதிகாரப்பூர்வ டட்விட்டர் பக்கத்தில், அதானிக்கு இரயில்கள் விற்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ தவறானது என மறுப்பு செய்தியும் வெளியிட்டுள்ளார்கள்
दावा: #फेसबुक पर एक वीडियो के साथ यह दावा किया जा रहा है कि सरकार ने भारतीय रेल पर एक निजी कंपनी का ठप्पा लगवा दिया है। #PIBFactCheck: यह दावा भ्रामक है। यह केवल एक वाणिज्यिक विज्ञापन है जिसका उद्देश्य केवल 'गैर किराया राजस्व' को बेहतर बनाना है। pic.twitter.com/vSmK8Xgdis
— PIB Fact Check (@PIBFactCheck) December 16, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி