Breaking புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் ! தமிழக அரசு உத்தரவு !!
அட்மின் மீடியா
0
புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ -பாஸ் கட்டாயம என தமிழக அரசு அறிவித்துள்ளது
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திய உருமாறிய கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ -பாஸ் கட்டாயம் என அறிவித்துள்லது
இ பாஸ் விண்ணப்பிக்க:
https://www.adminmedia.in/2020/05/blog-post_8.html
Tags: தமிழக செய்திகள்