Breaking News

#Breaking : ஏ.ஆர்.ரகுமான் தாயார் இன்று மரணமடைந்தார்

அட்மின் மீடியா
0

 இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது தாயார் கரீமா பேகம் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். 



உடல்நலக்குறைவால் அவர் இன்று இயற்கை எய்தியாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback